இலவச ஆன்லைன் கல்வி நிறுவனங்கள்  குறித்து மத்திய அரசு எச்சரிக்கை

0
444

  பள்ளி மாணவர்களுக்காக பல Ed-TECH நிறுவனங்கள் வழங்கும் இலவச ஆன்லைன் உள்ளடக்கம் மற்றும் படிப்புகள் குறித்து மத்திய கல்வி அமைச்சகம் வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது,

   சில Ed-TECH நிறுவனங்கள் இலவச பிரீமியம் வணிக மாதிரியை வழங்கக்கூடும் என்று எச்சரித்துள்ளது, அங்கு அவர்களின் பல சேவைகள் முதலில் இலவசமாகத் தோன்றலாம்  ஆனால் பின்னர் மாணவர்கள் கட்டணச் சந்தாவைத் தேர்வு செய்ய வேண்டி இருக்கலாம். எனவே சந்தா செலுத்துவதற்கான தானியங்கி டெபிட் விருப்பத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here