12-14 வயதினருக்கான தடுப்பூசி போடும் பணி மார்ச் மாதத்திற்குள் துவங்கும்

0
207

12-14 வயதினருக்கான தடுப்பூசி போடும் பணி மார்ச் மாதத்திற்குள் துவங்கும் என நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் டாக்டர் அரோரா தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய தொற்றிற்கான தடுப்பூசி போடும் பணி கடந்த ஆண்டு ஜனவரி 16 ம் தேதி துவங்கியது. இது வரை மொத்தம் 157 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஜனவரி 3 ம் தேதி துவங்கிய 15-18 வயதினருக்கான தடுப்பூசிகள் மொத்தம் 3.5 கோடி பேருக்கு போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here