உத்திரபிரதேசம்; தேர்தலுக்குள் 100 சதவீத முதல் தடுப்பூசி இலக்கு

0
198

உத்திரபிரதேசம்; தேர்தலுக்குள் 100 சதவீத முதல் தடுப்பூசி இலக்கு
வருகின்ற தேர்தலுக்குள் மாநிலத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என உத்திரபிரதேச சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.
உத்திரபிரதேசம் உட்பட 5 மாநிலங்களில் வருகின்ற பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 1௦ ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறஉள்ளது. இந்நிலையில் அந்த மாநிலத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தேர்தல் துவங்குவதற்குள் முதல் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்பட வேண்டும் என அம்மாநில சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here