32 நாட்களுக்குப்பின் ஒரு லட்சத்திற்கும் கீழ் வந்த கொரோனா தொற்று

0
194

இந்தியாவில் 32 நாட்களுக்குப்பின் ஒரு லட்சத்திற்கும் கீழான எண்ணிக்கையில் கொரோனா நோய் தொற்று பதிவாகியுள்ளது.
திங்கள் காலை 8 மணி நிலவரப்படி,கடந்த 24 மணி நேரத்தில் 83876 பேர் புதிதாக நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 1,99,054 குணமடைந்து உள்ளனர். 895 இறந்துள்ளனர். இவ்வாறு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here