தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமரின் புகைப்படத்தை நீக்க வேண்டும் என்று தாக்கல்செய்யப்பட்ட மனுவை டிசம்பர் 21 அன்று உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. அதன் மேல்முறையீட்டு மனுவின் மீது தீர்ப்பளித்த கேரள உயர்நீதி மன்றம் மேற்கண்டவாறு தீர்ப்பு வழங்கியுள்ளது,மேலும் சான்றிதழ்களில் பிரதமரின் புகைப்படம் இடம் பெறுவது என்பது மக்களின் தனி நபர் உரிமையில் தலைஇடுவது ஆகாது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
Home Breaking News தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படம் இடம் பெறுவது மக்களின் தனி நபர் உரிமையில் தலையிடுவது ஆகாது-கேரள...