புதிய கல்வி கொள்கைக்கு உதவும் மத்திய பட்ஜெட்-பிரதமர் மோடி

0
409

2022-23 ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த பேருதவியாக இருக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பட்ஜெட் பின் வரும் அம்சங்களில் கல்விக்கு உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்
*தரமான கல்வியை அனைவர்க்கும் அளித்தல்
*திறன் மேம்பாடு
*நகர்ப்புற வடிவமைப்பு
*சர்வதேச மயமாக்கல்
*காணொளி காட்சி படுத்துதல்(Animation Visual Effects Gaming Comic).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here