மணிப்பூர் தேர்தலில் 78 சதவீதம் வாக்கு பதிவு

0
252

மணிப்பூர் சட்டமன்றதிற்கு முதல் கட்டமாக நடந்த தேர்தலில் 78.03 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
உத்தரபிரதேசம்,உத்தர்கண்ட்,பஞ்சாப்,கோவா,மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து கொண்டு உள்ளது.
இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் திங்களன்று முதல் கட்டமாக நடந்த தேர்தலில் 78.03 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here