இந்திய மாணவர்களுக்கு உதவும் சேவா இண்டர்நேஷனல்

0
332

உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்திய மாணவர்களுக்கு ஹிந்து ஸ்வயம்சேவக சங்கத்தோடு இணைந்து சேவா இண்டர்நேஷனல் அமைப்பு உதவி வருகிறது.

உக்ரைனில் பாதுகாப்பான இடம் குறித்தான தகவல்கள்,எல்லைபுரங்களை அடைதல், உணவு,குடிநீர் வழங்குதல் முதலான பல் வேறு உதவிகளை சேவா இண்டர்நேஷனல் அமைப்பு செய்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here