இலங்கையின் அவல நிலை : தனுஷ்கோடிக்கு வந்த 19 இலங்கை தமிழர்கள்

0
505

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கு வசிக்கும் தமிழர்கள், தமிழகத்திற்கு அகதிகளாக வந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதியில் இருந்து 5 குடும்பத்தை சேர்ந்த 19 பேர் படகு மூலம் மன்னாரில் இருந்து கிளம்பி இன்று அதிகாலை தனுஷ்கோடி வந்துள்ளனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here