ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் கொலை: பாலக்காடு

0
347

கேரளா மாநிலம் பாலக்காட்டில் மேலமுரி நகரில் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவர் கடையில் இருந்த போது, 3 பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், அரிவாளால் சராமரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். அதில் படுகாயமடைந்த ஸ்ரீனிவாசன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார்.சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், மர்ம கும்பல் 20 முறை அரிவாளால் வெட்டியதாக தெரிவித்தனர். 5 பேர் கும்பலை போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here