உலக கடற்கரை தூய்மை தினம்

0
372
தரங்கம்பாடி செப் .17 உலக கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு பரியவரன் சார்பாக தரங்கம்பாடி கடற்கரைப்பகுதியில்உள்ள பொதுமக்கள் கல்லூரி மாணவர்கள் பள்ளி மாணவர்கள் 205 பேர் கலந்துகொண்டு கடற்கரையில் 300 மீட்டரில் உள்ள 125 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here