நாட்டிலேயே முதலாவதாக மத்தியப் பிரதேசம் இந்தோர் மாநகரில் வீட்டு முகவரிகள் ஒற்றை வார்த்தைக்கு மாறப்போகிறது.
அதற்காக பட்டா (Pataa) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்தானது.
இது பின்னர் நாடெங்கிலும் நடைமுறை க்கு வர வாய்ப்பு உள்ளது.