மே 28 புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறப்பு:

0
132

மக்களவை சபாநாயகர் ஓம பிர்லா பிரதமர் மோதியை இன்று சந்தித்து புதிய நாடாளு மன்றக் கட்டிடத்தை திறந்து வைக்க வருமாறு அழைப்பிதழ் வழங்கினார்.மே 28 அன்று புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறந்து வைக்கப்படுகிறது.மே 28 ஸ்வாதந்த்ர வீர சாவர்க்கர் பிறந்த நன் நாளாகும். (1883 மே 28)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here