சிவகங்கை ஜில்லா சார்பாக சிங்கம்புனரி பிரான்மலையில் குடும்ப சங்கமம் நிகழ்ச்சி

0
87

சிவகங்கை ஜில்லா சார்பாக சிங்கம்புனரி பிரான்மலையில் குடும்ப சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. 03.03.2024 ஞாயிறன்று காலை 9.00 மணிக்கு கோமாதா பூஜை நடைபெற்றது.

பிரான்மலை அருள்மிகு மங்கைபாகர் ஆலய தரிசனம் செய்த பிறகு நிகழ்ச்சி துவங்கியது. மொத்தம் 48 குடும்பங்களைச் சேர்ந்த 76 ஆண்கள், 58 பெண்கள் மற்றும் 41 குழந்தைகள் உட்பட மொத்தம் 175 பேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் க்ஷேத்ர சங்கசாலக் மானனீய பேராசிரியர் வன்னியராஜன்ஜி அவர்களும் பிராந்த குடும்ப பிரபோதன் சம்யோஜக் கிருஷ்ண முத்துஸ்வாமி மற்றும் பிராந்த கார்யகாரணி சதஸ்ய வெங்கட்ராமன் அவர்களும் கலந்து கொண்டு வழிகாட்டினார்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here