டாக்டர் ஜி வாழ்க்கை வரலாறு புத்தக வெளியீட்டு விழா

0
146

கோவையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவனர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவரின் வாழ்க்கை வரலாறு நுõல் வெளியீட்டு விழா நேற்று மாலை நடந்தது. நுõலை ஆர்எஸ்எஸ் அமைப்பின் கோட்டத்தலைவர் சுகுமார் வெளியிட, மூத்த வக்கீல் சேதுராம் பெற்றுக்கொண்டார். அருகில் சங்கரா கண் மருத்துவமனை அறங்காவலர் பத்மநாபன், பொள்ளாச்சி சாந்தி கல்வி நிறுவன செயலாளர் சாந்தகுமாரி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென்பாரத தலைவர் டாக்டர் வன்னியராஜன் ஆகியோர் உள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here