உள்நாட்டு உறபத்தியை ஊக்குவிக்க 350 இறக்குமதி பொருட்களுக்கு சுங்க வரி சலுகை ‘வாபஸ்’
புதுடில்லி-மத்திய பட்ஜெட்டில், உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்கும் நோக்கில், இறக்குமதியாகும், 350 பொருட்களுக்கான சுங்க வரி சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
பொறியியல் சாதனங்கள்மற்றும் திட்டக் கருவிகள் இறக்குமதிக்கு சுங்க வரிச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்கும் நோக்கில், இது போன்ற இறக்குமதியாகும், 350 பொருட்களுக்கான சுங்க வரி சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது
Home Breaking News உள்நாட்டு உறபத்தியை ஊக்குவிக்க 350 இறக்குமதி பொருட்களுக்கு சுங்க வரி சலுகை ‘வாபஸ்’