உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்கு இரவு பகலாக உழைத்துவரும் வெளியுறவுத்துறை

0
274

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடுமையாக உழைத்து வருகிறது.
வெளியுறவுத்துறை மேற்கு உக்ரைன் பகுதியில் முகாம்கள் அமைத்து செயல்பட்டு வருகிறது. மேலும் போலந்து,ஹங்கேரி,ருமேனியா போன்ற நாடுகளிடமும் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.
உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பும் பயண செலவை முழுதும் மத்திய அரசாங்கம் ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here