VSK Desk

1903 POSTS0 COMMENTS

சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் திமுக அமைச்சர் உதயநிதி பேசிய விவகாரத்தில், புதிய மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2023 -ம் ஆண்டு, சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக அமைச்சர் உதயநிதி, மலேரியோ, டெங்கு அழிப்பதைப் போல, சனாதனத்தையும் அழிக்க வேண்டும் என பேசினார். அவரது பேச்சு கடும் சர்ச்சையைக்...

வாழ்நாள் முழுவதும் தமிழ் தொண்டாற்றிய நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் பிறந்த தினம் இன்று

தஞ்சை மாவட்டம் நடுக்காவேரியில் ஏப்ரல் 2, 1884ஆம் ஆண்டு பிறந்தார். நடுக்காவேரி முத்துச்சாமி வேங்கடசாமி நாட்டார் என்பது முழுப்பெயர். தந்தை தமிழ் அறிஞர், கல்விமான், விவசாயி. அவரைத் தேடி வரும் அறிஞர்களோடு பழகும்...

ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட இடைக்காலத் தடை விதிக்க மறுப்பு!

முகலாய மன்னர் ஔரங்கசீப் உத்தரவின்பேரில், ஹிந்து கோயில் இடிக்கப்பட்டு, மசூதி கட்டப்பட்டதாக கூறப்படுவது குறித்து ஆய்வு நடத்த ஹிந்துக்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக அறிவியல்பூர்வ...

சுதந்திரப் போராட்ட வீரரும் தமிழில் நவீன சிறுகதை தந்தை என்று போற்றப்படும் வ.வே.சுப்பிரமணிய ஐயர் பிறந்த தினம் இன்று

திருச்சி, வரகனேரியில் ஏப்ரல் 2, 1881ஆம் ஆண்டு பிறந்தவர். சென்னைக்குச் சென்று சட்டம் படித்து சென்னை மாநகர் ஜில்லா கோர்ட்டில் முதல் வகுப்பு ப்ளீடராக சேர்ந்து வக்கீல் தொழில் புரிந்தார். கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு,...

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்கில் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மார்த்தாண்ட சூரியக் கோயில் பக்தர்களுக்கு திறக்கப்படவுள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்கில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அழிக்கப்பட்ட 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மார்த்தாண்ட சூரியன் கோயில் , பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களுக்காக மீட்டெடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி...

எழினி 2K24-இல் ராமாயண காவியத்தை கேலிக்குள்ளாக்கியது கண்டணத்துக்கு உரியது . 

இந்த அவமானகரமான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் கலைத்துறையை (Performing Arts Department) ஏபிவிபி பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் கலைத்துறை எழினி 2K24  என்ற நிகழ்ச்சியில்  மார்ச் 29,...

ஆன்மீக மறுமலர்ச்சி மற்றும் கல்விப் பணியில் பெரும் பங்காற்றிய சிவகுமார சுவாமி பிறந்த தினம் இன்று

சிவக்குமார சுவாமி ஏப்ரல்1, 1907ஆம் ஆண்டு பிறந்தார். ஆன்மீக மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதோடு, கல்விப் பணிகளில் மிகப்பெரும் பங்காற்றியுள்ளார். இவர் கர்நாடகத்தைச் சேர்ந்த சித்த கங்கா மடத்தின் வீர சைவப் பிரிவின் முக்கிய தலைவர். துவக்கப்...

சீக்கிய குருக்களில் ஒன்பதாவது குரு குரு தேக் பகதூர் பிறந்த தினம் இன்று

குரு தேக் பகதூர் சீக்கிய குருக்களில் ஒன்பதாம் குரு. ஏப்ரல் 1,1621 ஆம் ஆண்டு பிறந்தார். புனித குரு கிரந்த் சாகிப்பில் இவரது 115 இறைப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பல்கலை வித்தகர்,...

ஆர்.எஸ்.எஸ். அகில பாரத பிரதிநிதி சபா கூட்டம் தொடங்கியது.

நாக்பூர் ரேஷிம்பாக் கில் உள்ள ஸ்ம்ருதி மந்திர் வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். அகில பாரத பிரதிநிதி சபாக் கூட்டம் இன்று தொடங்கியது. 3 நாட்கள் இக்கூட்டம் நடைபெறுகிறது. ஆர் எஸ் எஸ் சர்சங்கசாலக் ப.பூ. டாக்டர் மோஹன்...

பழனி தேவஸ்தானம் நிர்வாகத்தில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளை கண்டித்து VHP மாநில தலைவர் செய்தியாளர் சந்திப்பு

பழனி தண்டாயுதபாணி சுவாமி தேவஸ்தான நிர்வாகத்தில் பலவிதமான முறைகேடுகள் நடைபெறுவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் கடந்த 12/3/2024 செவ்வாய்க்கிழமை அன்று எந்தவித ஆவணங்களும் இல்லாமல் தேவஸ்தானம் ஓர் கனரக வாகனத்தில் பெரிய...

TOP AUTHORS

1 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
370 POSTS0 COMMENTS
720 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
1903 POSTS0 COMMENTS
300 POSTS0 COMMENTS
2464 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS

Most Read

கோயில்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் – விஷ்வ ஹிந்து பரிஷத் கூட்டத்தில் தீர்மானம்!

திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அமைப்பின் அகில பாரத தலைவர் அலோக்குமார் மற்றும் சாதுக்கள், மடாதிபதிகள் பங்கேற்றனர். இதில், கோயில்களில் தூய்மையான பூஜை பொருட்களை இறைவனுக்கு வழங்குவது, தல வரலாற்றை மாற்றி...

கொரக்பூரில் ABVP 70-வது தேசிய மாநாடு: பத்மஶ்ரீ ஶ்ரீதர் வேம்பு சிறப்புரையாற்றினார்

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பின் 70-வது தேசிய மாநாடு உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் நவம்பர் 22 முதல் 24 வரை நடைபெறுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாணவர்கள்...

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவா பாரதியின் உதவி

ராமேஸ்வரத்தில் பாம்பன் பகுதியில் நேற்று முன் தினம் பெய்த அடை மழையால் தெற்கு வாடி கிராமத்தில் வெள்ள நீர் புகுந்தது. இந்த வெள்ளத்தால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. அவர்களுக்கு உதவியாக சேவா பாரதி...

ABVP-யின் 70வது தேசிய மாநாடு

உத்தரபிரதேசம் கோரக்பூரில், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ABVP) 70வது தேசிய மாநாடு புண்யஸ்லோக் அஹில்யாபாய் ஹோல்கர் வளாகத்தில் தொடங்கியது. தேசிய தலைவர் பேராசிரியர் ராஜ்ஷரன் ஷாஹி மற்றும் தேசிய செயலாளர் யாக்ஞவல்க்ய சுக்லா...