Tags Hindu munnani

Tag: hindu munnani

வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான இடத்தை மசூதி பாதைக்காக ஒதுக்கீடு: இந்து முன்னணி குற்றச்சாட்டு.

வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான 1,600 சதுரஅடி நிலம் மசூதிக்கு செல்லும் பாதைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்து முன்னணி குற்றசாட்டு. சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலுக்குச்...

சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டத்திற்கு அனுமதி கோரி இந்து முன்னணியினர் மறியலில் ஈடுபட்டனர்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. குரோனா பரவல் காரணமாக பக்தர்களின்றி, கோவிலுக்குள் விழா நடத்தப்பட்டு வருகிறது. நாளை 14ம் தேதி தேர்த்...

இந்து முன்னணியினரை தாக்கிய விசிகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இந்துமுன்னணி நிர்வாகி ரமேஷ் என்பரை விசிகவினர் தாக்கியதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி ஜெயங்கொண்டத்தில் இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹிந்து முன்னணியின் களப்பணி.

குரோனா காலகட்டத்தில் தொற்று பரவும் வகையில் தாராபுரத்தில் ஜெபகூட்டம் நடத்தியதை தடுத்து நிறுத்தியது ஹிந்து முன்னணி.

அனுமதியின்றி நடந்த ஜெபக்கூட்டம்; தடுத்து நிறுத்திய இந்து முன்னணி.

குரோனா காலகட்டத்தில் தொற்று பரவும் வகையில் தாராபுரத்தில் ஜெபக்கூட்டம் நடத்தியது தெரிய வர தடுத்து நிறுத்தியது ஹிந்து முன்னணி. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றியம் மணக்கடவு பஞ்சாயத்து ஜெ.ஜெ. நகர் பகுதியில் அனுமதியின்றி கொட்டகை...

பயங்கரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகளை திருப்தி படுத்த மென்மையான போக்கை கையளுகிறதா? தமிழக அரசு – ஹிந்து முன்னணி கேள்வி

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு கடந்த சில நாட்களாக பத்திரிகைகளில் வரும் செய்திகளை காணும் போது தமிழகத்தில் பயங்கரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகளின் ஊடுருவல் மற்றும் செயல்பாடுகள் அதிகரித்து இருப்பதாக தெரிய வருகிறது....

உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல், அமைச்சர் திடீர் திட்டங்களை அறிவிப்பது பக்தர்களை ஏமாற்றும் வேலை – இந்து முன்னணி

மாண்புமிகு உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல், அறநிலையத்துறை அமைச்சர் திடீர் திட்டங்களை அறிவிப்பது பக்தர்களை ஏமாற்றும் வேலை - இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டன அறிக்கை.இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்...

மறுக்கப்பட்ட இந்துக்களின் வழிபாட்டு உரிமை

உண்மை சம்பவம் மோகன் ராஜ் ஆகிய நான் கதவு எண் 27 B பிராகசபுரம் இரண்டாவது தெருவில் வசித்து வருகிறேன் எங்களது பூர்வீக குடும்ப கோவில் " ஶ்ரீ பிரம்ம சக்தி அம்மன் "...

விசிகவின் தொடரும் ஹிந்து விரோத போக்கு – களத்தில் இறங்கிய ஹிந்து முன்னணி

கடலூர் அருகே பரங்கிப்பேட்டையில்  ஸ்ரீ பட்டாபிராம மடம், மற்றும் சஞ்ஜிவிராயார் கோயில் உள்ளன. நேற்று முன்தினம் அக்கோயில் மற்றும் மடத்தின் வாசலில், மறைந்த முன்னாள் விடுதலை சிறுத்தைகளின்  நகர செயலாளர் இப்ராஹிம் என்பவரின்...

Most Read

தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் கனமழையால் வீடுகளை இழந்த 10 குடும்பங்களுக்கு சேவா பாரதி சார்பில் வீடுகள் வழங்கும் விழா

கடந்த ஆண்டு தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் அப்பகுதிகளில் அசாதாரணமான சேதங்கள் ஏற்பட்டது, பலர் வீடுகளை இழந்து திண்டாட்டத்திற்கு உள்ளானர். இந்த...

கனடாவில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் – விஎச்பி சர்வதேச செயல் தலைவர் கண்டனம்!

கனடாவில் ஹிந்துக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் அவர் அளித்த பேட்டியில், கோயில் நிர்வாகத்தினர் அழைத்ததன்பேரில்...

எதிரியின் குகைக்குள் நுழைந்து வீழ்த்திய வாசுதேவ் பல்வந்த் பட்கே!

சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழி மராட்டிய மாவீரன் வாசுதேவ் பல்வந்த் பட்கேவுக்கு கச்சிதமாக பொருந்தும். மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள ஷிர்தான் கிராமத்தில் மராட்டிய சித்பவான் பிராமண குடும்பத்தில் 4.11.1845ல் பிறந்தவர் வாசுதேவ் பல்வந்த்...

ஸ்ரீநகரில் உள்ள லால் செளக் ஒலிக்கப்பட்ட அனுமன் சாலிஸா !

தீபாவளி பண்டிகையையொட்டி ஜம்மு காஷ்மீரில் உள்ள லால் சௌக் பகுதியில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் அனுமன் சாலிஸா பாடல் ஒலிக்கப்பட்டது. ஸ்ரீநகரில் உள்ள லால் செளக் என்னும் பகுதியில் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்....