Tags India

Tag: India

ஸ்ரீ நாரதர் விருது – 2021

விஸ்வ ஸம்வாத் கேந்திரம் தென்தமிழகம் சார்பாக சிறந்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றன.   உலகின் முதல் பத்திரிக்கையாளரான ஸ்ரீ நாரத மகரிஷியை போற்றும் விதமாக விஸ்வ ஸம்வாத் கேந்திரம், அகில...

பாரதத்தின் அன்னியச் செலாவணி உயர்வு

இந்திய ரிசர்வ் வங்கியின் வாராந்திர புள்ளிவிவர நிலவரப்படி கடந்த செப்டம்பர் 3ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பாரதத்தின் அன்னியச் செலாவணி கையிருப்பு 8.895 பில்லியன் டாலர்கள் உயர்ந்தது. இதனையடுத்து நமது நாட்டின் மொத்த...

பொதுத்துறை நிறுவனத்துடன் தனியார்துறை கை கோர்க்க வேண்டும். – துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு.

நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், பொதுத்துறையும், தனியார் நிறுவனங்களும் கைகோர்க்க வேண்டும்,'' என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார். நேற்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது: மத்திய அரசும், பல்வேறு மாநிலங்களும்,...

சந்திராயன் விண்கலன் பல புதிய விஷயங்களை கண்டறிந்து அளித்து வருவதாக இஸ்ரோ தகவல்.

நிலவை ஆய்வு செய்து வரும் ‘சந்திரயான்-2’ விண்கலம் பல புதிய விஷயங்களைக் கண்டறிந்து, தகவல் அளித்து வருவதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது. நிலவின் பரப்பில் குரோமியம், மாங்கனீஸ் ஆகிய...

விநாயகர் சதுர்த்தியன்று தமிழக வினை தீர்க்க மத்திய அரசு அதிரடி.

விநாயகர் சதுர்த்தியன்று தமிழக வினை தீர்க்க ஒரு அதிரடி நடவடிக்கையினை மத்திய அரசு எடுத்துள்ளது. ஆம், மதிப்பிற்குரிய ரவீந்திர நாராயணன் ரவி தமிழக ஆளுநராக நியமிக்கபட்டுள்ளார் .இது மிக பெரிய திருப்பம். இதுவரை தமிழக...

பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்பதை விமர்சித்த இஸ்லாமிய பயங்கரவாத தாலிபன்கள்.

பெண்கள் விளையாட்டில் பங்கேற்பது அவசியமில்லை என்று கருதுகிறோம். குறிப்பாக கிரிக்கெட் விளையாடுவது தேவையற்றது என யங்கரவாத தலிபான்கள் அமைப்பின் கலாச்சார பிரிவின் துணைத் தலைவர் அஹமதுல்லா வாசிக் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுகள்...

முப்படைகளுக்கு தேவையான ஆயுத தளவாடங்களை விரிவுபடுத்த நிதி அதிகாரம் வெளியிட்டார் ராஜ்நாத் சிங்.

விமானப்படை மற்றும் கடற்படை விரிவுபடுத்தும் புதிய கொள்கையை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று வெளியிட்டார். ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், தளவாடங்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஆயுதக் கொள்முதல்...

பீட்டா இந்தியா அமைப்பின் கள்ளத்தனம் அம்பலம்.

திடீரென பசும்பாலை குடிக்காதே என பீட்டா இந்தியா அமைப்பு மக்களிடையே தவறான தகவல்களை பரப்பி வருகிறது. தாவரங்களிலிருந்து பாலை எடுத்து குடிக்க வேண்டுமாம். இது ஒரு வியாபார உத்தி. ஆனால் அமுல் நிறுவனம்...

ஐ.நாவில் பாரதம் குற்றச்சாட்டு

ஐக்கிய நாடுகள் பொது சபையில் பேசிய (ஐ.நாவி;ல்) பாரதத்திற்கான நிரந்தர தூதர் விதிஷா மைத்ரா, ‘ பாரதத்தின் உள்நாட்டிலும் எல்லை பகுதிகளிலும் வன்முறை கலாசாரத்தை தூண்டுகிறது பாகிஸ்தான். அதே நேரத்தில் பாரதத்திற்கு எதிராக...

தேசிய பணமாக்கல் திட்டம்; காரணம் என்ன?

நாடு எங்கிலும் வருவாய், கொரோனாவால், பெரும் அளவில் குறைந்து உள்ளது. தனி நபர் வருமானம் மட்டுமல்லாமல், அரசிற்கும் பெருமளவில் வருவாய் குறைந்து உள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில், மத்திய அரசு, மக்களின் துயர்...

Most Read

தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் கனமழையால் வீடுகளை இழந்த 10 குடும்பங்களுக்கு சேவா பாரதி சார்பில் வீடுகள் வழங்கும் விழா

கடந்த ஆண்டு தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் அப்பகுதிகளில் அசாதாரணமான சேதங்கள் ஏற்பட்டது, பலர் வீடுகளை இழந்து திண்டாட்டத்திற்கு உள்ளானர். இந்த...

கனடாவில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் – விஎச்பி சர்வதேச செயல் தலைவர் கண்டனம்!

கனடாவில் ஹிந்துக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் அவர் அளித்த பேட்டியில், கோயில் நிர்வாகத்தினர் அழைத்ததன்பேரில்...

எதிரியின் குகைக்குள் நுழைந்து வீழ்த்திய வாசுதேவ் பல்வந்த் பட்கே!

சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழி மராட்டிய மாவீரன் வாசுதேவ் பல்வந்த் பட்கேவுக்கு கச்சிதமாக பொருந்தும். மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள ஷிர்தான் கிராமத்தில் மராட்டிய சித்பவான் பிராமண குடும்பத்தில் 4.11.1845ல் பிறந்தவர் வாசுதேவ் பல்வந்த்...

ஸ்ரீநகரில் உள்ள லால் செளக் ஒலிக்கப்பட்ட அனுமன் சாலிஸா !

தீபாவளி பண்டிகையையொட்டி ஜம்மு காஷ்மீரில் உள்ள லால் சௌக் பகுதியில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் அனுமன் சாலிஸா பாடல் ஒலிக்கப்பட்டது. ஸ்ரீநகரில் உள்ள லால் செளக் என்னும் பகுதியில் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்....