Tags Narendira Modi

Tag: Narendira Modi

உக்ரைன்-ரஷ்யா விவகாரம்; பிரதமர் தலைமையில் அவசர ஆலோசனை

உக்ரைன் - ரஷ்யா விவகாரம் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் ஞாயிறுஇரவு நடந்தது. பாதுகாப்பு துறைக்கான மத்திய அமைச்சரவை குழுவின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று இரவு டில்லியில்...

கடத்தப்பட்ட சிலைகளை மீட்க அரசு சிறப்பான முயற்சி: பிரதமர் மோடி பெருமிதம்

கடத்தப்பட்ட தொன்மையான சிலைகளை மீட்க அரசு சிறப்பான முயற்சி செய்து வருவதாக  பிரதமர் மோடி கூறியுள்ளார். வானொலியில் “மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய அவர் கடந்த ஏழு ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட...

வீரசாவர்க்கருக்கு பிரதமர் அஞ்சலி

சுதந்திர போராட்ட வீர்ர் சவார்கர் நினைவு தினத்தில் பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பேசிய அவர் தியாகம் மற்றும் உறுதியின் உருவகம் சவார்கர் என்று குறிப்பிட்டார். குடியரசுதுணை...

கட்டுரை:வலிமையான நிலையில் பாரதம்

உலகம் போர் சூழலை எதிர்நோக்கும் நிலையில் இந்தியா பெரும் நிம்மதி கொள்கின்றது. அதற்கு காரணம் மோடி எனும் மிகச்சிறந்த தலைவன் செய்திருக்கும் முன்னேற்பாடு!!!! ஆம்,!!!! எப்பொழுதெல்லாம் அமெரிக்காவும், ரஷ்யாவும் முறுக்குமோ அப்பொழுதெல்லாம் அணிசேராக் கொள்கை...

ரஷ்ய அதிபர் புடினுடன் பாரத பிரதமர் மோடி பேச்சு

உக்ரைன் மீது போர் துவங்கி உள்ள சூழலில் ரஷ்ய அதிபர் புடினுடன் பாரத பிரதமர் மோடி வியாழன் அன்று தொலை பேசியில் உரையாடினார். பேச்சு வார்த்தை மூலமே பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும்...

தேசிய போர் நினைவு சின்னத்தில் கடல்,வான் தளபதிகள் மரியாதை

தேசிய போர் நினைவு சின்னத்தில் கடல்,வான் தளபதிகள் இன்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இந்திய விடுதலை பெற்றதில் இருந்து நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த வீரமிகு ராணுவ வீரர்களை கவுரவிக்கும் வகையில் கடந்த...

புதிய கல்வி கொள்கைக்கு உதவும் மத்திய பட்ஜெட்-பிரதமர் மோடி

2022-23 ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த பேருதவியாக இருக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பட்ஜெட் பின் வரும் அம்சங்களில் கல்விக்கு உதவும் என்றும் அவர் கூறியுள்ளார் *தரமான கல்வியை அனைவர்க்கும் அளித்தல் *திறன்...

உயிரி இயற்கை எரிவாயு ஆலை:இந்தூரில் திறந்து வைத்த மோடி

550 மெட்ரிக் டன் எடையுள்ள உயிரி இயற்கை எரிவாயு ஆலையை(Bio CNG) பிரதமர் மோடி சனிக்கிழமை அன்று திறந்து வைத்தார். குப்பையில் இருந்து எரிசக்தி தயரிக்கும் இந்த ஆலை திறக்கப்பட்டதன் மூலம் இந்தூரில்...

இந்தியா உங்கள் தாய்வீடு: ஆப்கானிஸ்தான் வாழ் சீக்கிய இந்துக்களிடம் பிரதமர் மோடி பேச்சு

இந்தியா உங்கள் தாய்வீடு என ஆப்கானிஸ்தான் சீக்கியர் மற்றும் இந்துக்களிடம் பிரதமர் மோடி கூறியுள்ளார். இன்று நடந்த ஆப்கானிஸ்தான் சீக்கிய இந்துக்களின் சந்திப்பில் அவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல் படுத்தியதற்காக பிரதமருக்கும்,மத்திய அரசுக்கும்...

முஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் பாஜக:உபி தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் பேச்சு

''முத்தலாக் தடை சட்டம் அமலுக்கு வந்ததன்வாயிலாக, உத்தர பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்களின் குடும்பங்கள் பிரியாமல் பாதுகாக்கப்பட்டுள்ளன,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில்...

Most Read

கொரக்பூரில் ABVP 70-வது தேசிய மாநாடு: பத்மஶ்ரீ ஶ்ரீதர் வேம்பு சிறப்புரையாற்றினார்

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பின் 70-வது தேசிய மாநாடு உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் நவம்பர் 22 முதல் 24 வரை நடைபெறுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாணவர்கள்...

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவா பாரதியின் உதவி

ராமேஸ்வரத்தில் பாம்பன் பகுதியில் நேற்று முன் தினம் பெய்த அடை மழையால் தெற்கு வாடி கிராமத்தில் வெள்ள நீர் புகுந்தது. இந்த வெள்ளத்தால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. அவர்களுக்கு உதவியாக சேவா பாரதி...

ABVP-யின் 70வது தேசிய மாநாடு

உத்தரபிரதேசம் கோரக்பூரில், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ABVP) 70வது தேசிய மாநாடு புண்யஸ்லோக் அஹில்யாபாய் ஹோல்கர் வளாகத்தில் தொடங்கியது. தேசிய தலைவர் பேராசிரியர் ராஜ்ஷரன் ஷாஹி மற்றும் தேசிய செயலாளர் யாக்ஞவல்க்ய சுக்லா...

அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை கூட்டம் ஸ்ரீரங்கத்தில் துவங்கியது

விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்தும் அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை  கூட்டத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அகில பாரத தலைவர் அலோக்குமார் மற்றும் தமிழகத்தை சார்ந்த சாது சன்னியாசிகள் மடாதிபதிகள் ஆகியோர் பங்கெடுத்துள்ளனர் தமிழகத்தில்...