உக்ரேனைவிட்டு இந்தியர்கள் வெளியேற வேண்டும்: இந்திய தூதரகம் அறிவிப்பு

0
520

உக்ரேனைவிட்டு இந்தியர்கள் வெளியேற வேண்டும் என உக்ரேன் தலைநகர் க்யிவில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. ரஷ்யா எந்நேரமும் உக்ரேனை ஆக்கிரமிப்பு செய்யலாம் என அமெரிக்கா அதிகாரி ஒருவர் கூறியதைத்தொடர்ந்து இந்திய தூதரகம் இவ்வாறு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here