மத்திய அரசின் திட்டங்கள்-தேசிய உணவு பாதுகாப்புத்திட்டம்

0
518

துவக்கம்:2017
நோக்கம்:நெல்,பருப்பு,தானியம் மற்றும் பருத்தி போன்ற வர்த்தக பயிர்களின் உற்பத்தியை மேம்படுத்துதல்
இலக்கு:11 வது ஐந்தாண்டு காலத்திட்டத்தின் முடிவில் நெல்லின் உறபத்தியை 10 மில்லியன் டன்கள் அதிகரித்தல், கோதுமை உறபத்தியை 8 மில்லியன் டன்கள் அதிகரித்தல் பருப்பு வகைகளின் உற்பத்தியை 2 மில்லியன் டன்கள் அதிகரித்தல்
திட்டத்தின் தன்மை: மத்திய அரசின் நிதியுதவி திட்டம்
நிதி பங்களிப்பு: உணவு பயிர்களுக்கு மத்திய,மாநில அரசுகளின் பங்களிப்பு 50:50 ஆகும். பண பயிர்களுக்கு மத்திய அரசின் பங்களிப்பு 100 சதவீதம் அளிக்கும்.
திட்டத்தின் கூறுகள்:
• NFSM-நெல்
• NFSM-கோதுமை
• NFSM-பருப்பு வகைகள்
• NFSM-தானியங்கள்
• NFSM-பணப்பயிர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here