இது வரை 3 கோடி சிறார்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி

0
439

இது வரை 3 கோடி சிறார்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மண்டவியா தெரிவித்துள்ளார்.

15 முதல் 18 வயது வரம்பில் உள்ளோருக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 3 ம் தேதி துவங்கியது.

5,52,63,296 பேருக்கு முதல் தவணையும் 3,01,57,910 பேருக்கு இரண்டாவது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here