முஸ்லிம் ராஷ்ட்ரீய மன்ச் தேசிய அளவிலான பிரசாரம்

0
428

முஸ்லிம் பெண்கள் பருவம் அடையும் வயதை, அவா்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதாக முஸ்லிம் தனிநபா் ஷரியத் சட்டம் நிர்ணயதுள்ளது. இது மிகவும் பிற்போக்குத்தனமானது.
குழந்தை திருமணத்தின் கொடுமை, திருமணத்துக்குப் பின்னா் உடல் மற்றும் மனரீதியாக அனுபவிக்கும் சித்திரவதைகளில் இருந்து முஸ்லிம் சிறுமிகளைக் காப்பாற்ற, குறைந்தபட்ச திருமண வயதை அதிகரிக்க வேண்டும்.
முஸ்லிம் தனிநபா் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரக் கோரி மக்கள் ஆதரவை கட்டியெழுப்ப தேசிய அளவிலான பிரசாரத்தைத் தொடங்குவதற்கு முஸ்லிம் ராஷ்ட்ரீய மன்ச் தீா்மானித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here