உத்திரப் பிரதேசதில் 70 இஸ்லாமியர்கள் தாய் மதம் திரும்பினர்

0
194

உத்திரப் பிரதேசம் முசாபர்நகரில் 10 குடும்பத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் 70 பேர் கடந்த சனிக்கிழமை தாய் மதம் திரும்பினர். யோக சாதனா யஷ்வீர் ஆசிரமத்தின் ஆச்சார்யா ம்ருகேந்த்ர சிங் முன்பு இவர்கள் தானாக முன்வந்து தாய் மதம் திரும்பியுள் ளனர். ஆச்சார்யா ம்ருகேந்த்ர சிங் மதம் மாறியவர் கள் தாய்மதம் திரும்பிட தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார். ஒன்றரை வருடத்தில் 1,100 முஸ்லிம்கள் இவரது முயற்சியால் தாய் மதம் திரும்பியுள்ளனர். நாட்டிலுள்ள ஒவ்வொரு துறவியும் மடாதிபதியும் இதே போன்று பணியாற்றினால் கோடிக் கணக்கானவர்கள் தாய் மதம் திரும்பிடுவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here