உஜ்ஜையின் இஸ்கான் மந்திரில் சர்சங்கசாலக்:

0
452
உஜ்ஜைனுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ள ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத் அவர்கள் இன்று அங்குள்ள இஸ்கான் மந்திருக்கு சென்று தரிசனம் செய்தார். அங்குள்ள இஸ்கான் நிறுவனர் ஸ்ரீ பக்தி வேதாந்த பிரபுபாதாவின் திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து வணங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here