கோரக்பூர் வார்டு பெயர்கள் மாற்றம்

0
182

உ.பி.கோரக்பூர் நகராட்சியில் 50 வார்டு பெயர்கள் மாற்றம். இலாஹி பாக் இனி பந்து சிங் நகர், இஸ்மாயீல் பூர் இனி சாஹேப்கஞ், ஜஃப்ரா பஜார் இனி ஆத்ம ராம் நகர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதே போன்று மியாபஜார், முப்திபூர், அலிநகர், துர்க்மன்பூர், ராசோல்பூர், ஹுமாயூன் பூர், கோஷிபூர்வ, தஉத்பூர், ஜஃப்ரா பஜார், காஸிபூர், சக்ஸா ஹுசைன் போன்ற நமது நாட்டிற்கு சிறிதும் தொடர் பில்லாத ஆக்கிரமிப்பு அடிமைகளின் பெயர்கள் மாற்றம் செய்யப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here